ஆனந்த விகடன் வார இதழில் தொடராக வெளியான ’வட்டியிலும் முதலும்’ பகுதியின் மூலம், இலக்கிய, ஊடக உலகில் நன்கு அறியப் பட்டவர் எழுத்தாளர் ராஜு முருகன்.
இயக்குனர் லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இப்போது இயக்குனராகவும் பதவி உயர்வு பெற்று ‘குக்கூ’ என்ற பெயரில் தயாராகும் தன் பட வேலைகளில் பிஸியாகி உள்ளார்.
ஃபாக்ஸ் ஸ்டார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக நடிக்க இருப்பவர் ’அட்டகத்தி’ படத்தின் மூலம் வெள்ளிதிரைக்கு அறிமுகமான நடிகர் தினேஷ் என்பது லேட்டஸ்ட் ப்ளஸ் ஹாட் செய்தி.