Home » » விஜய், அஜித் பெற்ற வாக்கு எண்ணிக்கை விவரம்!

விஜய், அஜித் பெற்ற வாக்கு எண்ணிக்கை விவரம்!

இணையத்தில் மிகுதியான ரசிகர்களைக் கொண்ட தமிழ் நடிகர் யார்?' என்பதை அறிவதற்கு, சினிமா விகடன் இணைய இதழில் சனிக்கிழமை சிறப்புக் கருத்து கணிப்பு தொடங்கப்பட்டது.

ஆன்லைன் வாக்குப்பதிவு நேற்று இரவு 9 மணியோடு நிறைவடைந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 44% வாக்குகளுடன் நடிகர் விஜய் - 'தமிழின் ஆன்லைன் நாயகன்' ஆக தேர்வானார்.

ஒரு IP ADDRESS; இருந்து ஒரு ஒட்டு மட்டுமே பதிவு செய்யும் வகையில் மட்டுமே வாக்கெடுப்பு நடைபெற்றது. ஒரு IP ADDRESSல் இருந்து ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குகள் அளிக்க முடியாது.

வாக்கெடுப்பு ஆரம்பித்த முதலே விஜய் முன்னணியில் இருந்து வந்தார். ஆனால் திங்கட்கிழமை காலை 'இன்று இரவு 9 மணியோடு வாக்கெடுப்பு நிறைவடைகிறது' என்று அறிவித்ததும் வாக்கெடுப்பு மீண்டும் சூடு பிடித்தது.
Share this article :
cinema karam coffee
 
Support : Your Link | Your Link | Your Link
Copyright © 2013. test 2 - All Rights Reserved
Template Created by Creating Website Modified by CaraGampang.Com
Proudly powered by Blogger